கல்லூரிச் சொத்தின் உறுதிகள் எங்கே? தியாகராஜா வெளியேறு! யாழ். கல்லூரி முன்பாக போராட்டம்
23 view
யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களால் இன்று காலை 9 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ். கல்லூரிக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும், ‘யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களால் இன்று காலை 9 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ். கல்லூரிக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையிலே சர்வாதிகாரத் தன்மை மேலோங்கியுள்ளது . சபையின் யாப்பு மோசமாக மீறப்படுவதனைக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றனர் . இந்த நிலைக்கான முக்கியமான காரணமாக ஆளுநர் சபைத் தலைவர் பேராயர் டாளியல் தியாகராஜா இருக்கிறார் , அதிகாரம் முழுவதனையும் தன்னிடம் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசையின் காரணமாக , அவர் கல்லூரியினை நாளாந்தம் அழித்து வருகிறார் . ஆளுநர் சபையின் ஜனநாயக விரோதப் போக்கினால் , கல்லூரி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது . ஆசிரியர் நியமனங்களிலே வெளிப்படைத் தன்மையற்ற நிலைமை…
The post கல்லூரிச் சொத்தின் உறுதிகள் எங்கே? தியாகராஜா வெளியேறு! யாழ். கல்லூரி முன்பாக போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்லூரிச் சொத்தின் உறுதிகள் எங்கே? தியாகராஜா வெளியேறு! யாழ். கல்லூரி முன்பாக போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
