கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்!
17 view
உக்ரைனுக்கு தனது மூன்றாவது உதவிப் பொதியை வழங்குவதாக, சுவீடனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உதவிப் பொதியின் மூலம், உக்ரைனியப் படைகள் ரோபோ 17 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைப் பெறும். தற்போதைய சூழ்நிலையில், சுவீடனின் ரோபோ-17 நன்கொடையானது உக்ரைனிய இராணுவத்திற்கு மிகவும் தேவையானதொன்றாக கருதப்படுகின்றது. ரோபோ- 17 அமைப்பைத் தவிர, 102 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகுப்பில் உக்ரைனிய மத்திய வங்கியின் நிதி மற்றும் உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கான நேட்டோவின் நிதி ஆகிய இரண்டிற்கும் நிதியுதவியும், 5,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் ஏ.டி.4 இலகுரக ஆயுத எதிர்ப்பு ஆயுதங்களும் அடங்கும். கூடுதலாக 10.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஸ்வீடிஷ் சிவில் தற்செயல் ஏஜென்சி மூலம் குடிமக்களின் முயற்சிகளுக்குச் செல்லும். ரோபோ- 17 என்பது சுவீடிஷ் கப்பலுக்கு எதிரான- கடலோரப் பாதுகாப்புக்கான அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஏ.ஜி.எம்.-114 ஹெல்ஃபயர் ஏவுகணையின் வழித்தோன்றலாகும், இது 1980களில் போஃபர்ஸ் டிஃபென்ஸ் (தற்போது சாப் போஃபர்ஸ் டைனமிக்ஸ்…
The post கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
