லாஃப் எரிவாயு கப்பல் நாளை இலங்கை வந்தடையவுள்ளது
23 view
கொழும்பு, ஜூன் 03 லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தினால்இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல்நாளை (4) இலங்கை வரவுள்ளதாக லாஃப்ஸ்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார். இந்தக் கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன்எரிவாயு உள்ளது என்றும் அந்த அதிகாரிகூறினார். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக லாஃப்எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post லாஃப் எரிவாயு கப்பல் நாளை இலங்கை வந்தடையவுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லாஃப் எரிவாயு கப்பல் நாளை இலங்கை வந்தடையவுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
