மோசமடையும் நிலையில் நாடு; வீதியில் தூங்கும் மக்கள்-வெளியான அதிர்ச்சித் தகவல்!
5 view
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது. அதேவேளை கடந்த சில மாதங்களாக எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதேவேளை எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேவேளை திட்டமிடப்படாத பொருளாதார கொள்கை மற்றும் அரசியற் குழப்பங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சிப் போக்கை சந்திக்கும் என்பதுடன் உணவுக்கான பஞ்ச நிலை நாட்டில் உருவாகுவதற்கான ஏதுநிலை தோன்றும் என பல்வேறு பொருளாதார நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டு பிரச்சினை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. கடந்த பல தடவைகள் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாலும் எரிவாயுப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. நாடளாவிய ரீதியிலுள்ள எரிவாயு விநியோக நிலையங்களின் முன்னால் மக்கள் எரிவாயு சிலிண்டர்களுடன் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகின்றது. மறுபக்கத்தில் கறுப்பு சந்தையில்…
The post மோசமடையும் நிலையில் நாடு; வீதியில் தூங்கும் மக்கள்-வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோசமடையும் நிலையில் நாடு; வீதியில் தூங்கும் மக்கள்-வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
