UPDATE – துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

18 view
மொரகல்ல, ஜுன் 03 அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post UPDATE – துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース