நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!

21 view
நெதர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்துக் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்துக் கிரிக்கெட் அணி, 48.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, எட்வட்ஸ் 68 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓடோவ்ட் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் பிலீப், ஹெய்டன் வோல்ஸ் மற்றும் போனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 45.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், மேற்கிந்திய…
The post நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース