அரசியல்வாதிகளின் தலையீடு; நிவாரண விநியோகத்தை உடன் நிறுத்த அவசர உத்தரவு!

5 view
தமிழ்நாடு அரசின் உதவியாகக் கிடைக்கும் நிவாரணப் பொருள்களை மக்களுக்கு வழங்குவதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படும் நிலையில், அந்த நிவாரணப் பொருள்களின் விநியோகத்தை உடன் நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்தால் மாவட்டச் செயலகங்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்காகத் தமிழ்நாடு அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிவாரணப் பொருள்களின் விநியோகங்களில் அரச நிர்வாக இயந்திரம் தவிர்ந்த அரசியல்வாதிகள் பங்குகொள்வது எதிர்கால நிவாரண விநியோகங்களில் தாக்கம் செலுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டதனால் இதுவரை விநியோகிக்காத நிவாரண விநியோகங்களை உடன் நிறுத்துமாறு பிரதமர் அலுவலகம் நேற்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பிரத்தியேகச் செயலாளர்கள் உட்பட எந்த அரசியல்வாதிகளினதோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளினதோ பங்களிப்பு இன்றி நிவாரண விநியோகம் சரியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஊடாக பணிப்புரைகளும் அறிவுறுத்தலும் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நிவாரணப் பொருள்களைப் பெறுவோரின் பட்டியல், வழங்கப்படும் பொருள்களின்…
The post அரசியல்வாதிகளின் தலையீடு; நிவாரண விநியோகத்தை உடன் நிறுத்த அவசர உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース