3.5 கிலோ ஹெரோயினுடன் நபரொருவர் கைது
5 view
கொழும்பு, ஜுன் 03 சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 03 கிலோ 500 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
The post 3.5 கிலோ ஹெரோயினுடன் நபரொருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 3.5 கிலோ ஹெரோயினுடன் நபரொருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
