நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
37 view
கொழும்பு, மே 30 நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளை(31) மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் 50,0000 (12.5 kg, 5kg & 2.3kg) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
The post நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
