சகோதரனிடம் பணம் பறிப்பதற்காக கடத்தல் நாடகமாடிய பெண் கைது

17 view
புதுடெல்லி, மே 26 டெல்லியில் உள்ள மெஹ்ராலி காவல் நிலையத்தில் நபர் ஒருவர், தனது சகோதரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும், சகோதரியில் தொலைபேசி எண்ணிலிருந்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் அழைப்புகள் வருவதாக கூறி புகார் அளித்தார். மேலும், கடத்தல்காரர்கள் தனது சகோதரியை கட்டி வைக்கப்பட்டு இருந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார், கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று, அப்பெண் வீட்டை விட்டு கடைசியாக சென்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பெண்ணின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனினும், மொபைல் எண் வாட்ஸ் அப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை பயன்படுத்தி தொழில்நுட்ப உதவியின் மூலம், தொலைபேசி ஆக்ராவில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். இதையடுத்து ஒரு பொலிஸ் குழு ஆக்ராவுக்குச் சென்று, மொபைல் இருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 50 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது ஆக்ராவில் உள்ள…
The post சகோதரனிடம் பணம் பறிப்பதற்காக கடத்தல் நாடகமாடிய பெண் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース