வர்த்தக தொழிற்துறை மன்றம் ஏற்பாட்டில் கருத்து பரிமாற்றம்

26 view
யாழ்ப்பாணம்,மே 25 சமகாலத்தில் இலங்கை எதிர்நோக்குகின்ற பொருளாதார சவால்களினை தீர்வு கொள்ளுதல் என்ற தொனிப் பொருளில் தனியார் விடுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கருத்து பரிமாற்றத்தினை வர்த்தக தொழிற்துறை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வணிக அமைப்புகள், அரச நிறுவனங்கள் பல்கலைக்கழக புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களினை முன்வைத்தனர். அதில் பேராசிரியர் சிவனேசன் அவர்கள் தனது கருத்தினை முன்வைக்கின்ற போது, சமகாலத்தில் நாடு எதிர்நோக்கின்ற பொருளாதார பிரச்சினைக்கு நாட்டில் காணப்பட்ட அரசியல் ஸ்திரமின்மையும் இதன் விளைவாக நிலையான பொருளாதார சமூக மேம்பாட்டுககான கொள்கைளினை வடிவமைத்து கொள்ளாமையுமே மூலகாரணம் என்றார். மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் அரசியலும் வியாபாரம் ஒன்றாக கலந்து அதாவது இந்து தத்துவங்களில் கூறப்படும் இருமையிலும் ஒருமை எனப்படும் அத்துவிதம் போன்ற நிலை காணப்படுகின்றது அதாவது வியாபாரியே அரசியல் வகிபாகம் அரசியல் வியாபாரியாகவும் உள்ளனர். இதனால்தான் மக்கள் வீதியில்…
The post வர்த்தக தொழிற்துறை மன்றம் ஏற்பாட்டில் கருத்து பரிமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース