பிள்ளையானுக்கும் ரணிலுக்கும் கொள்கையில்லை! இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டு

4 view
கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இந்த தகவல்களை வெளியிட்டதற்காக கோப் குழுவிலிருந்து என்னை நீக்கினாலும் அது தொடர்பில் கவலைகொள்ளப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார். பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும் எனவும் இதன்போது தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் மக்கள் எழுச்சிமூலம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரான மிகப்பெரும் துரோகச்செயலை செய்து பிரதமர் பதவியினை ஏற்று ஜனாதிபதி ராஜபக்ஸக்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.…
The post பிள்ளையானுக்கும் ரணிலுக்கும் கொள்கையில்லை! இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース