2020ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

4 view
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் இன்று (25) வெளியாகியுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, www.donets.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும், www.results.exams.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும் மீள் திருத்தப் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகளுக்காக 32,528 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
The post 2020ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース