இந்திய நன்கொடை மருந்துகள் விரைவில் இலங்கைக்கு
4 view
கொழும்பு,மே 25 25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் நன்கொடையாக இலங்கைக்கு வரும் இப் பொருட்களின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
The post இந்திய நன்கொடை மருந்துகள் விரைவில் இலங்கைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய நன்கொடை மருந்துகள் விரைவில் இலங்கைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
