சூப்பர் டீசல்,95 பெட்ரோல் :சந்தையில் நாளாந்த தேவையைவிட பத்து வீதம் குறைவு
40 view
சூப்பர் டீசல்,95 பெட்ரோல் :சந்தையில் நாளாந்த தேவையைவிட பத்து வீதம் குறைவு சுப்பர் டீசல் மற்றும் ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் நாளாந்த தேவையை விட 10 சதவீதம் குறைவாகcவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முக்கியதுவம் வாய்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பது இதற்கு தீர்வாக அமையாது. இது குறைந்த விலையுடைய பொருட்களுக்கு செயற்கையான கேள்வியை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். Post navigation
The post சூப்பர் டீசல்,95 பெட்ரோல் :சந்தையில் நாளாந்த தேவையைவிட பத்து வீதம் குறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூப்பர் டீசல்,95 பெட்ரோல் :சந்தையில் நாளாந்த தேவையைவிட பத்து வீதம் குறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
