எங்கள் பிரச்சினையை நாமே பாத்துக்கொள்கின்றோம்! கடும் கோபத்தில் யாழ் கடற்தொழிலாளர்கள்

5 view
தமிழ் அரசியல்வாதிகள் மீனவர்களின் பிரச்சினை குறித்த நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இனி நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாமல் இருக்க வேண்டாம். அவ்வாறு உங்களால் எங்களின் பிரச்சினைகள் குறித்து பேச முடியாமல் இருந்தால் எங்களிடம் விட்டு விடுங்கள் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை பார்த்து கொள்கிறோம். அனைவரினது பிரச்சினைகள் குறித்தம் பேசுகின்ற அரசியல் தலைவர்களுக்கு ஏன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து பேச முடிவதில்லை. அவர்களின் வாழ்வாதாரம் குறித்து பேச முடிவதில்லை. நேற்றைய தினம் மண்ணெண்னை இல்லாததன் காரணத்தால் 20 படகுகள் மாத்திரமே கடலுக்குச் சென்றது. இந்த நிலை இவ்வாறு காணப்பட்டால் எமது மக்களின் வாழ்வாதரம் என்ன நிலைக்கு செல்லும் என்பது தெரியாது. எரிபொருள் நிலையத்தில்…
The post எங்கள் பிரச்சினையை நாமே பாத்துக்கொள்கின்றோம்! கடும் கோபத்தில் யாழ் கடற்தொழிலாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース