நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் பலம் அவசியம்!
4 view
வட மாகாணத்தில் வியாபாரம் நம்பிக்கை சுட்டெண் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழிலாளர்கள் துறை மன்றம் ஊடக சந்திப்பின் மூலம் அது பற்றிய விளக்கத்தினை தெரியப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விக்னேஷ் கருத்து தெரிவிக்கையில் ; இலங்கை ஒரு இக்கடடான சூழலில் தன்னுடைய அரச யந்திரத்தினை இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து தேசத்தினுடைய மீட்ச்சிக்காக செயற்பட வேண்டிய தேவை உள்ளது . வட மாகாணத்தில் தொழில்த்துறை வளர்ச்சிக்காக கணிசமான பங்களிப்பினை செய்து வருகிறோம். வியாபார நம்பிக்கை சுட்டெண் உலகளாவிய ரீதியில் தொழில்த்துறை வளர்ச்சிக்கு முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளுவதற்கு இந்த சுட்டெண்ணை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகத்து. அந்தவகையில் இலங்கையில் ஏனைய மாகாணங்களைத் தவிர்த்து வட மாகாணத்தில் இல்லாதிருப்பது தொழில்த்துறையினை முயற்சியை நகர்த்துவதற்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கமைய OAV என்ற ஜேர்மன் நிறுவனத்துடன் இணைந்து இந்த ”வியாபார நம்பிக்கை சுட்டெண்” என்கின்ற விடயத்தினை 2021…
The post நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் பலம் அவசியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் பலம் அவசியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
