சோதிடராக மாறிய ரணில் – நாளை யாரிடம் கடன் வாங்கலாம்? (வீடியோ இணைப்பு)
4 view
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கமால் நாளை எந்த நாட்டிடம் கடன் வாங்கலாம் என அரசு சிந்திக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் ராஜபக்ச குடும்பம் அனைவரும் அறிந்ததே. நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படும் நிலையில், அரசாங்கம் வேலை தமது நண்பர்களுக்கும் சகாக்களுக்கும் பாரிய வரிச் சலுகை வழங்கியதே ஆகும். கிட்டத்தட்ட 6000பில்லியன் இலங்கை ரூபா இவ்வாறு வரிச் சலுகையாக வழங்கப்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயத்தில் கைவைத்த அரசு இரசாயன உரத்தை தடை செய்து முட்டாள் தனமான வேலை செய்துள்ளது. இதனால் பாரிய உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் நாட்டில் காணப்படுகிறது. இதற்கு முற்று முழுதாக பதில் கூறவேண்டியது ஜனாதிபதி கோட்டபாய. இந்த நிலையில் கோட்டாவின் மீதுள்ள களங்கத்தை துடைக்க…
The post சோதிடராக மாறிய ரணில் – நாளை யாரிடம் கடன் வாங்கலாம்? (வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சோதிடராக மாறிய ரணில் – நாளை யாரிடம் கடன் வாங்கலாம்? (வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
