நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்
4 view
கொழும்பு, மே 25: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்று முன்பு பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த பதவியேற்பு வைபவம் நடைபெற்றுள்ளது.
The post நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
