முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோல் : 41 வயதுடைய ஒருவர் கைது
15 view
<!– முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோல் : 41 வயதுடைய ஒருவர் கைது – Athavan News அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோலை கொண்டு சென்ற 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலி-எல பகுதியில் உள்ள வீதி கடவையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹாலி-எல பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் அவரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோல் : 41 வயதுடைய ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோல் : 41 வயதுடைய ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
