வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம்
4 view
சென்னை, மே 25: பிரபல சந்தன கடத்தல்காரர் வீரப்பனின் அண்ணன் மாதையன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 35 வருடம் சிறையில் இருந்து வந்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சார்ந்தவர் மாதையன் ( வயது 75 ) . கர்நாடகா மற்றும் தமிழக போலீசாருக்கு பெருந்தொல்லையாக இருந்த பிரபல சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் தான் மாதையன். இவர் கடந்த 1987 ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் . இவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன் , சத்தியமங்கலம் கொலை வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . பின்னர் சேலம்…
The post வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
