இன்றைய ராசிபலன் 25.05.2022
26 view
மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். இதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். பூர்வீகசொத்து பிரச்சினைகளில் ஒன்று தீரும்.உங்களால் பயனடைந்தவர் கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களை. தேடி வந்து பேசுவார்கள். இன்பம் பெறும் நாள். மிதுனம் மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர் களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புகழ் கௌரவம் கூடும் நாள். கடகம் கடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள்.…
The post இன்றைய ராசிபலன் 25.05.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசிபலன் 25.05.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
