தமிழ் மக்களின்  பிரச்சனைக்கு தீர்வு இன்றி பிரதமர் ரணில்; புலம் பெயர் தமிழர்களிடம் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – த.தே.கூ. முன்னாள். பா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்–

26 view
தமிழ் மக்களின்  பிரச்சனைக்கு தீர்வு இன்றி பிரதமர் ரணில்; புலம் பெயர் தமிழர்களிடம் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – த.தே.கூ. முன்னாள். பா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்–(கனகராசா சரவணன்)  இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால  பிரச்சனைகளை மறந்து  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை எதிர்பார்த்து   நேசக்கரம் நீட்டியுள்ளதை ஒரு போதும்  புலம் பெயர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.தமிழ்தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (24) ஊடக அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளர்.நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது டொலர் இன்மையால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இரு மடங்காகியுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள்  வெயிலிலும் மழையிலும் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையின் நிலை…
The post தமிழ் மக்களின்  பிரச்சனைக்கு தீர்வு இன்றி பிரதமர் ரணில்; புலம் பெயர் தமிழர்களிடம் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – த.தே.கூ. முன்னாள். பா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்– appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース