அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு
45 view
கொழும்பு,மே 25 அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
The post அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
