புத்தளத்தில் கடும் மழை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

15 view
புத்தளம்,மே 24 இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக  புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5 ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார். நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவிலான மழை புத்தளத்தில் பெய்தமை குறிப்பிடத்தக்கது.
The post புத்தளத்தில் கடும் மழை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース