உங்கள் பிரச்சினைகளை வட்ஸ்அப் பண்ணலாம்! மனுஷ எம்.பி புதிய யோசனை
4 view
எரிபொருள் மற்றும் கேஸ் வரிசைக்கு முடிவு காணவும் மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்கவும் மின்வெட்டை நிறுத்தவும் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் சட்டபூர்வமுறையின் கீழ் வங்கிகளினூடாக நாட்டுக்குப் பணம் அனுப்பினால் இதற்கு முடிவு காண முடியும் எனத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தமது சகோதர சகோரிகள் மற்றும் அயலவர்கள் இவ்வாறு வரிசையில் நின்றும் மருந்து இன்றியும் கஷ்டப்படுகையில் 500 மில்லியன் பெறும் முயற்சிக்குப் பங்களிக்குமாறு வெளிநாட்டில் பணிபுரிபவர்களிடம் வேண்டுகோள்விடுத்த அவர் இதன் மூலம் வரிசையில் நிற்கும் மக்களின் கவலையை போக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறு டொலர் அனுப்புவர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கவும் மேலும் பல சலுகைகளை வழங்கவும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலவசக் கல்வியினூடாகக் கற்று வௌிநாடுகளில் உழைக்கும் பலரும் நாட்டுக்கு உதவ விருப்பம் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நாட்டு…
The post உங்கள் பிரச்சினைகளை வட்ஸ்அப் பண்ணலாம்! மனுஷ எம்.பி புதிய யோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உங்கள் பிரச்சினைகளை வட்ஸ்அப் பண்ணலாம்! மனுஷ எம்.பி புதிய யோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
