கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு!

4 view
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று அதிகாலை 3 மணியுடன் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் தாங்கிவூர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 35 சதவீதத்தால் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
The post கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース