பிரதமர் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் அறிவிப்பு

4 view
கொழும்பு, மே 24: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ( சிவனேசத்துரை சந்திரகாந்தன்) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “‘நாம் ஏற்கனவே அரசாங்கத்துடனேயே இணைந்துள்ளோம். எவ்வாறாயினும், அமைச்சு பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.
The post பிரதமர் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース