மன்னாரில் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை!
4 view
மன்னார் மாவட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து களஞ்சியப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்வதற்கு, அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து, அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில்,மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 9.45 மணி அளவில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், திணைக்கள தலைவர்கள்,வர்த்தக சங்கம்,ஏனைய தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள், குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கலந்துரையாடலின்…
The post மன்னாரில் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
