கிமர்லி பெர்னாண்டோ இராஜினாமா
27 view
கொழும்பு, மே 24 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post கிமர்லி பெர்னாண்டோ இராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிமர்லி பெர்னாண்டோ இராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
