பஸ் கட்டணத்தின் குறைந்தபட்ச விலை 32 ரூபா! புதிய அறிவிப்பு வெளியானது
7 view
பஸ் கட்டணங்களை 19 தசம் 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று அதிகாலை 3 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்படைக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
The post பஸ் கட்டணத்தின் குறைந்தபட்ச விலை 32 ரூபா! புதிய அறிவிப்பு வெளியானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ் கட்டணத்தின் குறைந்தபட்ச விலை 32 ரூபா! புதிய அறிவிப்பு வெளியானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
