மஸ்கெலியா நகரில் இன்று காலை முதல் எரிவாயு வரிசை!
5 view
இன்று அதிகாலை 4 மணி முதல் மஸ்கெலியா நகரில் உள்ள எரிவாயு விற்பனை செய்யும் 4 இடங்களில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான எரிவாயுவை பெற்று செல்ல காத்து நிற்கின்றனர். ஒரு மாதம் கடந்த பின்னர் இன்று மஸ்கெலியா நகருக்கு எரிவாயு விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
The post மஸ்கெலியா நகரில் இன்று காலை முதல் எரிவாயு வரிசை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா நகரில் இன்று காலை முதல் எரிவாயு வரிசை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
