வடக்கில் 4வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்
4 view
நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர், நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
The post வடக்கில் 4வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் 4வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
