இன்றைய ராசிபலன் 24.05.2022
37 view
மேஷம் மேஷம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள். மிதுனம் மிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள். கடகம் கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த…
The post இன்றைய ராசிபலன் 24.05.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசிபலன் 24.05.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
