செவ்வாய்க்கிழமை சில வலயங்களுக்கு மட்டுமே மின்வெட்டு அமல்

16 view
கொழும்பு,மே 23 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மைக்கருதி தேவையான காலத்தில் மின்விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரு சில வலயங்களில் மட்டுமே மின்தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
The post செவ்வாய்க்கிழமை சில வலயங்களுக்கு மட்டுமே மின்வெட்டு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース