கல்முனையில் தூர்நாற்றம்; 8பேருக்கு அழைப்பாணை!

4 view
கல்முனை மாநகர  பிரதேசங்களில்  தொடர்ச்சியாக வீசுகின்ற  தூர்நாற்றம் தொடர்பில்   எட்டுப் பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (23) திங்கட்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  குறித்த தூர்நாற்றம் தொடர்பில் தீர்க்கமான காரணங்களை இதுவரை கண்டறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஐ.எல்.எம். றிபாஸ்,   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  யூ.எல்.எம். நியாஸ் , கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம்.ஜே.கே.எம் அர்சத் காரியப்பர்,  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  முஹம்மத் அஸ்மி , கல்முனை மாநகர சபை விலங்கு வைத்தியர் வெட்டபொல ,   கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார்,அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்   மற்றும் குறித்த விடயம் தொடர்பில் சில செய்திகளை எழுதிய  பிராந்திய ஊடகவியலாளர் ஆகியோருக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர பொது…
The post கல்முனையில் தூர்நாற்றம்; 8பேருக்கு அழைப்பாணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース