அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார்-சம்பிக்க திடீர் அறிவிப்பு!

4 view
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான பாதை வரைபடத்துடன் கூடிய உண்மையான பல கட்சிகளின் இடைக்கால அரசாங்கமாக அரசாங்கம் மாற்றப்படுமானால் அரசாங்கத்தில் பொறுப்பேற்பேன் என 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உண்மையான பல கட்சிகளின் இடைக்கால அரசாங்கமாக மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “தேசிய நலனில் கவனம் செலுத்தாமல் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக வேலை செய்யும் சில அரச அதிகாரிகள் உள்ளனர். குறிப்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் எஸ்.எஸ்.பி தேசபந்து தென்னகோன் ஆகியோர் பொலிஸாரை அரசியலாக்கியுள்ளனர். எனவே ஐஜிபியை நீக்கிவிட்டு புதிய எஸ்எஸ்பி மற்றும் ஓஐசிகளை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக பணியாற்ற வேண்டும். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இப்போது 32 ஆவது திருத்தத்தை கொண்டு…
The post அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார்-சம்பிக்க திடீர் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース