புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல நியமனம்!
13 view
ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
