மட்டு.வில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் லொறியை மறித்து ஆர்ப்பாட்டம்
4 view
மட்டு, மே 23 மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருந்த பாவனையாளர்கள் 250; பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டு செல்ல முற்பட்ட லொறியை எரிவாயுவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து அதனை பெறதாக பாவனையாளர்கள் லொறியை மறித்து தமக்கு எப்போது எரிவாய தரப்படும் என உறுதிப்படுத்துமாறு கோரி மக்கள்; இன்று திங்கட்கிழமை (23) பகல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர்வரையிலான மக்கள் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர் இதில் அன்றைய தினம் எரிவாயு முகவர்களால் 400 பேருக்கு எரிவாயுக்களை வழங்கப்பட்டது இந்த நிலையில் வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலைவரை காத்திருந்து வீடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படும் என அன்று அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர் ஆனால் அன்றும் வழங்கப்படாதைதயடுத்து தொடர்ந்து இரவு பகலாக இன்று திங்கட்கிழமை வரை மக்கள்…
The post மட்டு.வில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் லொறியை மறித்து ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு.வில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் லொறியை மறித்து ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
