மலையக மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை- சர்வமத தவைர்கள் கூட்டாக ஆதங்கம்!
4 view
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்ப நிலைக்காரணமாக மலையக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது என சர்வமத தவைர்கள் தெரிவிக்கின்றனர். கரித்தாஸ் கண்டி செட்டிக் நிறவனத்தின் பெருந்தோட்ட பிரிவு இன்று (23.05.2022) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அட்டன் நகரத்தின் சர்மத தலைவர்களான அட்டன் நீக்ரோதாராம விகாரைதிபதி மாகம விமலதர்ம தேரர், அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நீயுமேன் பீரிஸ், அகில இலங்கை இந்து மகா சங்க தலைவர் தேசகீர்த்தி சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா, அகில இலங்கை ஜமைத் உலமாவின் அட்டன் கிளையின் உப தலைவர் மௌவி எம்.எஸ்.எம் ஹீசைன் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்…. மலைநாட்டிற்கு வந்து 200 வருடங்கள் ஆகும் இந்த நிலையிலும் அவர்களின் சம்பள உயர்வு, வாழ்க்கை தரம், கல்வி என…
The post மலையக மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை- சர்வமத தவைர்கள் கூட்டாக ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை- சர்வமத தவைர்கள் கூட்டாக ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
