மட்டுப்படுத்தப்பட்ட நோயாளர் அனுமதி
30 view
கொழும்பு, மே 23 ஊழியர்களின் வருகை குறைந்ததன் காரணமாக நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அவசரகால நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
The post மட்டுப்படுத்தப்பட்ட நோயாளர் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டுப்படுத்தப்பட்ட நோயாளர் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
