இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தை தீவிரப்படுத்தியவர் கோட்டா! – சபா குகதாஸ்

4 view
பல்லினங்கள் வாழும் அழகிய இலங்கைத்தீவில் கடும்போக்குவாத பிரசாரத்தில் பௌத்த சிங்கள நாடு என்ற கோசத்தை முதன்மைப்படுத்தி கடந்தகால அரச தலைவர்களைவிட சிங்கள மக்களின் பெரும்பாண்மை வாக்கை பெற்ற ஒரே தலைவர் கோத்தாபய தான் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் மே19 தேசிய வீரர்கள் தின நிகழ்வில் ஐனாதிபதி கோத்தபாய கலந்து கொண்டு ஊடகங்கள் முன் உரையாற்றும் போது, அமைதியான தாய் நாட்டில் இனவாதத்திற்கோ வேறு எந்த தீவிரவாதத்திற்கோ இடமில்லை என நாடு ஏதோ மிக அமைதியாக இருப்பது போல உரையாற்றினார். நாடு தீவிர இனவாதத்தின் விழைவை தற்போது அறுவடை செய்கிறது என்ற கசப்பான உண்மையை கூறத் தவறியுள்ளார். இலங்கைத்தீவில் 1948 ஆண்டுகளின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதிகாரத்தை பெற இனவாதத்தையே ஆயுதமாக கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் S.W.R.D.பண்டாரநாயக்க பிரதமராக வருவதற்கு கையில் எடுத்தது. தனிச் சிங்கள சட்டம்! அதேபோல் தற்போது ஐனாதிபதியாக…
The post இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தை தீவிரப்படுத்தியவர் கோட்டா! – சபா குகதாஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース