யாழில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒலி பெருக்கி பாவனைக்கு தடை!
4 view
ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாண மக்கள் சிறந்தவர்கள், பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என் பி லியனகே தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் என்ற வகையில் இன்றைய தினம் ஊடகங்களின் ஊடாக யாழ்ப்பாண மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலோ எதிர்ப்பு நடவடிக்கையிலோ ஈடுபடாமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில், பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்படாமல் அன்றாடச் செயற்பாடுகளை…
The post யாழில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒலி பெருக்கி பாவனைக்கு தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒலி பெருக்கி பாவனைக்கு தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
