மேலும் புதிய 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

4 view
மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படவுள்ளனர். புதிய அமைச்சர்கள் விவரம் வருமாறு: டக்ளஸ் தேவானந்தா- மீன்பிடிபந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள்கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல்மஹிந்த அமரவீர – விவசாயம் மற்றும் வன வளங்கள் மற்றும் வனவிலங்குகள்ரமேஷ் பத்திரன – தொழில்கள்விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள்அஹமட் நசீர் – சுற்றுச்சூழல்ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் முன்பு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள்: நிமல் சிறிபால: துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துகெஹலிய ரம்புக்வெல்ல: ஆரோக்கியம்ரமேஷ் பத்திரன : தோட்டம்சுசில் பிரேமஜயந்த – கல்விவிஜேதாச ராஜபக்ச – நீதி…
The post மேலும் புதிய 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース