ஸ்பேனீஷ் பார்முயுலா- 1 சுற்றில் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்!
4 view
ஸ்பேனீஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது. இதன்படி, நடப்பு ஆண்டின் ஆறாவது சுற்றான ஸ்பேனீஷ் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்சிலோனா- கட்டலோனியா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 308.424 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 37 நிமிடங்கள் 20.475 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது. அவரை விட 13.072 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக்…
The post ஸ்பேனீஷ் பார்முயுலா- 1 சுற்றில் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்பேனீஷ் பார்முயுலா- 1 சுற்றில் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
