உலகில் இரு வாரங்களுக்குள் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் – இலங்கை மக்களுக்கு பேராசியர் எச்சரிக்கை!

5 view
உலகில் இரு வார காலத்திற்குள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 92 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இந்நோய் பரவல் ஏற்படுமா இல்லையா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது. எனினும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம் இதனை இலகுவாகக் கண்டறிய முடியும் என்பதோடு, மூலக்கூற்று பரிசோதனைகள் ஊடாக இதன் பிறழ்வுகளையும் இனங்காண முடியும் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். குரங்கு அம்மை நோய் தொடர்பில் இலங்கை நிலைவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரையில் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே இந்நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நாடுகளில் அசாதாரணமான முறையில் குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்படுவதற்கான காரணம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. காரணம்…
The post உலகில் இரு வாரங்களுக்குள் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் – இலங்கை மக்களுக்கு பேராசியர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース