எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் – பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் உருக்கமான வேண்டுகோள்!!
28 view
எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் – பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் உருக்கமான வேண்டுகோள்!! மட்டக்களப்பு நிருபர் எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனமும் அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் மட்டக்களப்பு மக்களைப்பார்த்து உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் அதிகரித்தவண்ணம் இருப்பதை கருத்திற் கொண்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் இன்று பாடசாலைகளுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்ககையைப் பொறுத்தவரையில் டெங்கு நோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்புமாவட்டத்தில், கடந்த 5 மாதங்களுக்குள் 422 பேர் டெங்கு நோய்…
The post எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் – பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் உருக்கமான வேண்டுகோள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் – பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் உருக்கமான வேண்டுகோள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
