மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த ஆண் ஒருவர் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை
36 view
மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த ஆண் ஒருவர் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை (கனகராசா சரவணன்)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூட யன்னல் கம்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மனநோய் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவதினமான இன்று இரவு 7.45 மணிக்கு கடைசியாக விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டு சென்ற பின்னர் மலசலம் கழிப்பதற்காக குறித்த நபரை அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் அவரை மலசல கூடத்திற்கு கூட்டிச் சென்று விட்டுவிட்டு வெளியில் காத்திருந்துள்ளார் மலசல கூடத்துக்குள் சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து கதவை திறந்து போது மலசல…
The post மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த ஆண் ஒருவர் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த ஆண் ஒருவர் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
