‘இலங்கையில் ஏன் இந்த பொருளாதார நெருக்கடி?’ ராகலையில் கலந்துரையாடல்!
17 view
புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இராகலையில் இன்றையதினம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்துரைகளை ஜெ. சற்குருநாதன் மற்றும்கட்சியின் ஹட்டன் கிளை செயற்பாட்டாளர். டேவிட் சுரேன் ஆகியோர் வழங்கினர். கலந்துரையாடலில் அரசியற் கட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post ‘இலங்கையில் ஏன் இந்த பொருளாதார நெருக்கடி?’ ராகலையில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘இலங்கையில் ஏன் இந்த பொருளாதார நெருக்கடி?’ ராகலையில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
