திங்கட்கிழமை 2 மணி நேர மின்வெட்டு

42 view
கொழும்பு,மே 22 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மைக்கருதி தேவையான காலத்தில் மின்விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கட்கிழமை A முதல் W வரையிலான வலையங்களில் நண்பகல் முதல் மாலை 06.30 வரையில் இரண்டு மணித்தியாலங்களும் 10 நிமிடங்களும் மின்விநியோகத்தடை அமல்ப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், cc வலையங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையிலான காலப்பகுதிலும்,  M, N, O, X, Y, Z ஆகிய வலையங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரையிலான காலப்பகுதியிலும் மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
The post திங்கட்கிழமை 2 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース